குர்ஆன் 8:50 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
வானவர்கள் அவர்களை மரணத்தில் ஆழ்த்தும் போது மட்டும் நம்ப மறுப்பவர்களை உங்களால் பார்க்க முடிந்தால் அவர்கள் முகங்களிலும், அவர்களது பின்புறங்களிலும் அவர்களை அவர்கள் அடிப்பார்கள்: “நரகின் தண்டனை யைச் சுவையுங்கள்.
[8:49] நயவஞ்சகர்களும், தங்களுடைய உள்ளங்களில் சந்தேகம் கொண்டிருப்பவர்களும், “ இம் மக்கள் தங்கள் மார்க்கத்தால் ஏமாற்றப்பட்டு விட்டனர்” என்று கூறினார்கள். ஆயினும், கடவுள்-இடம் ஒருவர் பொறுப்பை ஒப்படைத்தால், பின்னர் கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.
[8:51] “இது உங்களுடைய கரங்கள் முற்படுத்தி அனுப்பியவற்றின் பின் விளைவுகள் ஆகும். படைப்பினங்களின் பால் கடவுள் ஒரு போதும் அநீதியானவர் அல்ல”.