Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:51 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

“இது உங்களுடைய கரங்கள் முற்படுத்தி அனுப்பியவற்றின் பின் விளைவுகள் ஆகும். படைப்பினங்களின் பால் கடவுள் ஒரு போதும் அநீதியானவர் அல்ல”.

[8:50] வானவர்கள் அவர்களை மரணத்தில் ஆழ்த்தும் போது மட்டும் நம்ப மறுப்பவர்களை உங்களால் பார்க்க முடிந்தால் அவர்கள் முகங்களிலும், அவர்களது பின்புறங்களிலும் அவர்களை அவர்கள் அடிப்பார்கள்: “நரகின் தண்டனை யைச் சுவையுங்கள்.

[8:52] இது ஃபேரோவின் சமூகத்தவருக்கும், மேலும் அவர்களுக்கு முன்பு நம்ப மறுத்தவர்களுக்கும் நேர்ந்த அதே கதியைப் போன்றதேயாகும். அவர்கள் கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்தனர், மேலும் கடவுள் அவர்களின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டித்தார். கடவுள் சக்தி மிக்கவர், மேலும் அவருடைய தண்டனை கடுமையானது.