Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:54 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

இத்தகைய நிலைதான் ஃபேரோவின் சமூகத் தவரிடமும், மேலும் அவர்களுக்கு முன்பிருந்த மற்றவர்களிடமும் இருந்தது. முதலில் அவர்கள் தங்கள் இரட்சகரின் அத்தாட்சிகளை ஏற்க மறுத்தனர். அதன் விளைவாக, அவர்களுடைய பாவங்களுக்காக அவர்களை நாம் அழித் தோம். ஃபேரோவின் சமூகத்தினரை மூழ்கடித் தோம்; தீயவர்கள் தொடர்ந்து தண்டிக்கப் பட்டே வருகின்றனர்.

[8:53] தங்களுக்குத் தாங்களே மாற்றிக் கொண்டு விட முடிவெடுத்தாலன்றி, எந்த மக்களுக்கும் தான் அருளிய ஓர் அருட்கொடையினை கடவுள் மாற்றுவதில்லை. கடவுள் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[8:55] கடவுள்-ன் பார்வையில் மிக மோசமான படைப்பினங்கள் நம்ப மறுத்தவர்கள் தான். அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.