குர்ஆன் 8:56 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
நீர் அவர்களுடன் உடன்படிக்கைகள் செய்து கொள்கின்றீர், ஆனால் அவர்களோ ஒவ் வொரு தடவையும் தங்களின் உடன்படிக்கை களை மீறுகின்றார்கள்; அவர்கள் நன்னெறி யாளர்கள் அல்ல.
[8:55] கடவுள்-ன் பார்வையில் மிக மோசமான படைப்பினங்கள் நம்ப மறுத்தவர்கள் தான். அவர்களால் நம்பிக்கை கொள்ள இயலாது.
[8:57] ஆகையால், போரில் அவர்களை நீர் எதிர் கொண்டால், அவர்களுக்குப் பின்னால் வரக் கூடியவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஓர் உதாரணமாக அவர்களை நீர் அமைத்திட வேண்டும். அதனால் அவர்கள் கவனத்தில் கொள்ளக் கூடும்.