குர்ஆன் 8:57 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
ஆகையால், போரில் அவர்களை நீர் எதிர் கொண்டால், அவர்களுக்குப் பின்னால் வரக் கூடியவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஓர் உதாரணமாக அவர்களை நீர் அமைத்திட வேண்டும். அதனால் அவர்கள் கவனத்தில் கொள்ளக் கூடும்.
[8:56] நீர் அவர்களுடன் உடன்படிக்கைகள் செய்து கொள்கின்றீர், ஆனால் அவர்களோ ஒவ் வொரு தடவையும் தங்களின் உடன்படிக்கை களை மீறுகின்றார்கள்; அவர்கள் நன்னெறி யாளர்கள் அல்ல.
[8:58] மக்களின் ஒரு கூட்டத்தாரால் நீர் வஞ்சிக்கப் படும் போது, அதே விதத்தில் நீர் அவர்களுக் கெதிராக ஒன்று திரள வேண்டும். துரோக மிழைப்பவர்களை கடவுள் விரும்புவதில்லை.