குர்ஆன் 8:58 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
மக்களின் ஒரு கூட்டத்தாரால் நீர் வஞ்சிக்கப் படும் போது, அதே விதத்தில் நீர் அவர்களுக் கெதிராக ஒன்று திரள வேண்டும். துரோக மிழைப்பவர்களை கடவுள் விரும்புவதில்லை.
[8:57] ஆகையால், போரில் அவர்களை நீர் எதிர் கொண்டால், அவர்களுக்குப் பின்னால் வரக் கூடியவர்களுக்கு எச்சரிக்கை செய்யும் ஓர் உதாரணமாக அவர்களை நீர் அமைத்திட வேண்டும். அதனால் அவர்கள் கவனத்தில் கொள்ளக் கூடும்.
[8:59] நம்ப மறுப்பவர்கள் அப்படியே சென்று தப்பித்து விடலாம் என்று நினைத்துக் கொள்ள வேண் டாம், அவர்கள் ஒருபோதும் தப்பிக்க இயலாது,