Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:68 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

கடவுள்-இடமிருந்து முன்னரே தீர்மானிக்கப் பட்ட ஒரு தீர்ப்பு மட்டும் இல்லாதிருந்தால், நீங்கள் எதனை எடுத்துக் கொண்டீர்களோ, அதன் பொருட்டு ஒரு பயங்கரமான தண்டனை யை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

[8:67] வேதம் வழங்கப்பட்டவர் எவரும் அவர் போரில் பங்கெடுத்தால் அன்றி கைதிகளைப் பெற்றுக் கொள்ளக் கூடாது. மக்களாகிய நீங்கள் இவ்வுலகின் பொருட்களைத் தேடிக் கொண்டிருக்கின்றீர்கள், அதே சமயம் கடவுள் மறுவுலகின் வாழ்வை ஆதரிக்கின்றார். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[8:69] ஆகையால், போரில் கைப்பற்றிய பொருட்களி லிருந்து நீங்கள் சம்பாதித்ததில் அனுமதிக்கப் பட்டதும் மேலும் நல்லதுமானதை உண்ணுங் கள், மேலும் கடவுள்-ஐ கவனத்தில் கொள் ளுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.