Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:70 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

வேதம் வழங்கப்பட்டவரே, உம்கைவசம் உள்ள போர்க்கைதிகளிடம், “ உங்கள் இதயங்களில் நல்லது எதையும், கடவுள் அறிந்திருந்தால் நீங்கள் இழந்து விட்ட எதையும் விட சிறந்ததை அவர் உங்களுக்குக் கொடுத்திருப்பார், மேலும் உங்களை மன்னித்துமிருப்பார். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்” என்று சொல்வீராக.

[8:69] ஆகையால், போரில் கைப்பற்றிய பொருட்களி லிருந்து நீங்கள் சம்பாதித்ததில் அனுமதிக்கப் பட்டதும் மேலும் நல்லதுமானதை உண்ணுங் கள், மேலும் கடவுள்-ஐ கவனத்தில் கொள் ளுங்கள். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[8:71] மேலும் அவர்கள் உம்மை வஞ்சிக்க நாடினால், அவர்கள் ஏற்கனவே கடவுள்-ஐ வஞ்சித் திருக்கின்றார்கள். இதனால்தான் அவர்களை நஷ்டவாளிகளாக அவர் ஆக்கினார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.