குர்ஆன் 8:9 — போரில் கைப்பற்றிய பொருட்கள்
இவ்வாறாக, உங்களுடைய இரட்சகரிடம் காப் பாற்ற வருமாறு நீங்கள் இறைஞ்சிப் பிரார்த்தித்த போது, அவர் உங்களுக்கு: “தொடர்ச்சியாக வரும் ஆயிரம் வானவர்களைக் கொண்டு உங்களுக்கு நான் ஆதரவளிக்கின்றேன்” என்று பதிலளித்தார்.
[8:8] ஏனெனில் தீமை புரிபவர்கள் வெறுத்த போதிலும், சத்தியம் வெல்ல வேண்டும் என்றும், பொய்மை மறைய வேண்டும் என்றும் அவர் விதித்திருந்தார்.
[8:10] இந்நற்செய்தியை உங்கள் இதயங்களை வலுப் படுத்துவதற்காக கடவுள் வழங்கினார். வெற்றி கடவுள் இடமிருந்து மட்டுமே வருகின் றது. கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.