குர்ஆன் 9:115 — இறுதியான எச்சரிக்கை
எந்த மக்களையும் கடவுள் வழிநடத்திவிட்ட பின்னர் அவர்கள் எதனை எதிர்பார்க்க வேண்டும் என்பதை முதலில் சுட்டிக்காட்டாமல் அவர்களை வழிகேட்டில் அனுப்புவதில்லை. கடவுள் அனைத்து விஷயங்களையும் முற்றிலும் அறிந்தவராக இருக்கின்றார்.
[9:114] ஆப்ரஹாம் தன் தந்தைக்காகப் பாவ மன்னிப்புக் கோரியதற்கான ஒரே காரணம், அவர் அவ்விதம் செய்வதாக அவரிடம் வாக்குறுதி செய்திருந்தது மட்டுமே. ஆனால் அவர் கடவுள்-ன் ஒரு விரோதி என்பதை அவர் அடையாளம் கண்டு கொண்டவுடன், அவர் அவரைக் கைவிட்டு விட்டார். ஆப்ரஹாம் அசாதாரணமான கனி வுடையவராகவும், இரக்கம் மிக்கவராகவும் இருந்தார்.
[9:116] வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சியதிகாரம் கடவுள்-க்குரியது. அவர் வாழ்வையும் மரணத் தையும் கட்டுப்படுத்துகின்றார். கடவுள்-ஐத் தவிர உங்களுக்கு ஓர் இரட்சகராகவும் எஜமான ராகவும் எவரும் இல்லை.