Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:125 — இறுதியான எச்சரிக்கை

தங்கள் இதயங்களில் சந்தேகங்களைத் தாங்கி இருப்போரைப் பொறுத்தவரை, அது உண்மை யில் அவர்களுடைய அசுத்தத்துடன் மேலும் அசுத்தத்தையே கூட்டியது, மேலும் அவர்கள் நம்ப மறுப்பவர்களாக மரணித்தார்கள்.

[9:124] ஒரு சூரா வெளிப்படுத்தப்பட்டபோது, அவர் களில் சிலர், “இந்த சூரா உங்களில் எவரேனும் ஒருவருடைய விசுவாசத்தைப் பலப்படுத் தியதா?” என்று கூறுவார்கள். உண்மையில், அது நம்பிக்கை கொண்டோரின் விசுவாசத்தைப் பலப்படுத்தவே செய்தது, மேலும் அவர்கள் எந்த ஒரு வெளிப்பாட்டிலும் மகிழ்ச்சியே அடைகின்றனர்.

[9:126] ஒவ்வொரு வருடமும் ஒரு முறையோ அல்லது இருமுறைகளோ அவர்கள் கடினமான சோதனையில் கஷ்டப்படுகின்றனர் என்பதை அவர்கள் காணவில்லையா? ஆயினும், அவர் கள் வருந்தித்திருந்த எப்பொழுதும் தவறி விடுகின்றனர், மேலும் கவனத்தில் எடுத்துக் கொள்ளவும் தவறிவிடுகின்றனர் அல்லவா?