குர்ஆன் 9:21 — இறுதியான எச்சரிக்கை
அவர்களுடைய இரட்சகர் அவர்களுக்கு நற்செய்தியளிக்கின்றார்: அவரிடமிருந்து கருணையும் மற்றும் அங்கீகாரமும், மேலும் தோட்டங்களும், அங்கே அவர்கள் என்றென்றும் நிலைத்திருக்கும் பேரானந்தத்தில் மகிழ்ந் திருப்பார்கள்.
[9:20] நம்பிக்கை கொண்டு, மேலும் ஊரைவிட்டு வெளியேறி, மேலும் கடவுள் -ன் பாதையில் தங்களுடைய செல்வத்தையும் தங்களுடைய வாழ்வுகளையும் கொண்டு பாடுபடுபவர்கள், கடவுள்-ன் பார்வையில் மிகப்பெரிய அந்தஸ் துடையவர்கள். இவர்கள் தான் வெற்றியாளர்கள்.
[9:22] அதிலே அவர்கள் நிரந்தரமாக தங்கியிருப்பார்கள். ஒரு மகத்தான வெகுமதியைக் கடவுள் தன் வசம் வைத்திருக்கின்றார்.