Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:27 — இறுதியான எச்சரிக்கை

இறுதியாக, தான் நாடுவோரைக் கடவுள் மீட்கின்றார், கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[9:26] அதன்பின்னர் கடவுள் தன்னுடைய தூதர் மீதும் நம்பிக்கையாளர்கள் மீதும் மன அமைதி யை இறக்கி வைத்தார். மேலும் அவர், கண்ணுக்குத் தெரியாத படையினரையும், அனுப்பி வைத்தார். இவ்வாறு அவர் நம்ப மறுத்தவர்களைத் தண்டித்தார். இதுவே நம்ப மறுப்பவர்களுக்கான பிரதிபலனாகும்.

[9:28] நம்பிக்கை கொண்டோரே, இணைத் தெய்வ வழிபாடு செய்பவர்கள் அசுத்தமாகி விட்டார் கள்; இவ்வருடத்திற்குப் பின்னர் அவர்கள் புனித மஸ்ஜிதை நெருங்க அனுமதிக்க வேண்டாம். வருமான இழப்பிற்கு நீங்கள் அஞ்சினால், கடவுள் அவருடைய நாட்டத்திற்கு ஏற்ப, அவருடைய வாழ்வாதாரங்களை உங்கள் மீது பொழிவார். கடவுள் எல்லாம் அறிந்தவர், ஞானம் மிக்கவர்.