Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:44 — இறுதியான எச்சரிக்கை

கடவுள்-ன் மீதும் இறுதிநாளின் மீதும் மெய் யாகவே நம்பிக்கை கொண்டவர்கள், தங்களு டைய செல்வத்தையும், தங்களுடைய வாழ்வு களையும் கொண்டு பாடுபடும் வாய்ப்பைத் தவிர்த்திட உம்முடைய அனுமதியைக் கேட்க மாட்டார்கள். கடவுள் நன்னெறியாளர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[9:43] கடவுள் உம்மை மன்னித்து விட்டார்: பொய்யர் களிடமிருந்து உண்மையாளர்கள் யார் என்பதை உம்மால் அடையாளம் காண முடிவதற்கு முன்னால், (பின்னால் தங்கி விடுவதற்கு) அவர்களுக்கு ஏன் அனுமதியளித்தீர்?

[9:45] கடவுள்-ன் மீதும் இறுதி நாளின் மீதும் மெய் யாகவே, நம்பிக்கை கொள்ளாத மக்கள்தான் விலக்களிக்கப்பட வேண்டுமென விரும்புவார்கள். அவர்களுடைய இதயங்கள் சந்தேகம் நிரம்பி யவை. மேலும் அவர்களுடைய சந்தேகங்கள் தான் அவர்களைத் தடுமாறச் செய்கின்றன.