Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:45 — இறுதியான எச்சரிக்கை

إِنَّما يَستَـٔذِنُكَ الَّذينَ لا يُؤمِنونَ بِاللَّهِ وَاليَومِ الءاخِرِ وَارتابَت قُلوبُهُم فَهُم فى رَيبِهِم يَتَرَدَّدونَ

கடவுள்-ன் மீதும் இறுதி நாளின் மீதும் மெய் யாகவே, நம்பிக்கை கொள்ளாத மக்கள்தான் விலக்களிக்கப்பட வேண்டுமென விரும்புவார்கள். அவர்களுடைய இதயங்கள் சந்தேகம் நிரம்பி யவை. மேலும் அவர்களுடைய சந்தேகங்கள் தான் அவர்களைத் தடுமாறச் செய்கின்றன.

[9:44] கடவுள்-ன் மீதும் இறுதிநாளின் மீதும் மெய் யாகவே நம்பிக்கை கொண்டவர்கள், தங்களு டைய செல்வத்தையும், தங்களுடைய வாழ்வு களையும் கொண்டு பாடுபடும் வாய்ப்பைத் தவிர்த்திட உம்முடைய அனுமதியைக் கேட்க மாட்டார்கள். கடவுள் நன்னெறியாளர்களை முற்றிலும் அறிந்திருக்கின்றார்.

[9:46] மெய்யாகவே அவர்கள் தயாராகி விட விரும்பியிருந்தார்களானால், அதற்காக அவர்கள் முழுமையாக தயார் செய்திருப்பார்கள். ஆனால் கடவுள் அவர்களுடைய பங்களிப்பை விரும்ப வில்லை, ஆதலால் அவர்களை ஊக்கம் இழக்கச் செய்தார்; “ பின் தங்குபவர்களுடன் பின்னாலேயே தங்கி விடுங்கள்,” என்று அவர்களிடம் சொல்லப் பட்டது.