Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:57 — இறுதியான எச்சரிக்கை

ஒரு புகலிடத்தையோ, அல்லது குகையையோ, அல்லது ஒளிந்து கொள்ளும் ஓர் இடத்தையோ, அவர்கள் காண்பார்களாயின், அவர்கள் அதன் பால் விரைந்து சென்று விடுவார்கள்.

[9:56] அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களாக இல்லாத அதே சமயம், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்கள்தான் என்று அவர்கள் கடவுள் மீது சத்தியம் செய்கின்றனர்; அவர்கள் பிளவுண்டாக்கும் கூட்டத்தினர் ஆவர்.

[9:58] அவர்களில் சிலர் உம்முடைய தர்மப்பங் கீட்டினை விமர்சிக்கின்றனர்; அதிலிருந்து அவர்களுக்குத் தரப்பட்டால், அவர்கள் திருப்தியடைகின்றனர், ஆனால் அதிலிருந்து அவர்களுக்குத் தரப்படாவிட்டால், அவர்கள் ஆட்சேபிப்பவர்களாக ஆகிவிடுகின்றனர்.