Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:58 — இறுதியான எச்சரிக்கை

அவர்களில் சிலர் உம்முடைய தர்மப்பங் கீட்டினை விமர்சிக்கின்றனர்; அதிலிருந்து அவர்களுக்குத் தரப்பட்டால், அவர்கள் திருப்தியடைகின்றனர், ஆனால் அதிலிருந்து அவர்களுக்குத் தரப்படாவிட்டால், அவர்கள் ஆட்சேபிப்பவர்களாக ஆகிவிடுகின்றனர்.

[9:57] ஒரு புகலிடத்தையோ, அல்லது குகையையோ, அல்லது ஒளிந்து கொள்ளும் ஓர் இடத்தையோ, அவர்கள் காண்பார்களாயின், அவர்கள் அதன் பால் விரைந்து சென்று விடுவார்கள்.

[9:59] கடவுள்-ம், அவருடைய தூதரும் அவர்களுக்கு எதைக் கொடுத்தார்களோ அதைக் கொண்டு அவர்கள் திருப்தி கொள்ள வேண்டும். “எங்களுக்குக் கடவுள் போதுமானவர். கடவுள் அவருடைய கொடைகளில் இருந்து எங்களுக்கு வழங்குவார், மேலும் அவருடைய தூதரும் அவ்வாறே செய்வார். நாங்கள் கடவுள்-ஐ மட்டுமே தேடுகின்றோம்,” என்று அவர்கள் கூறியிருக்க வேண்டும்.