Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:83 — இறுதியான எச்சரிக்கை

فَإِن رَجَعَكَ اللَّهُ إِلىٰ طائِفَةٍ مِنهُم فَاستَـٔذَنوكَ لِلخُروجِ فَقُل لَن تَخرُجوا مَعِىَ أَبَدًا وَلَن تُقٰتِلوا مَعِىَ عَدُوًّا ۖ إِنَّكُم رَضيتُم بِالقُعودِ أَوَّلَ مَرَّةٍ فَاقعُدوا مَعَ الخٰلِفينَ

அவர்கள் உம்மோடு சேர்ந்து தயாராவதற்கு உம்முடைய அனுமதியை அவர்கள் கேட்கும் சூழ்நிலைக்குக் கடவுள் உம்மை மீண்டும் கொண்டு வந்தால், “நீங்கள்” என்னோடு மீண்டும் சேர்ந்து ஒருபோதும் தயாராகவும் வேண்டாம், அன்றி என்னோடு சேர்ந்து எந்த எதிரியுடனும் எப்பொழுதும் போரிடவும் வேண்டாம். ஏனெனில் சரீர உழைப்பில்லாதவர்களோடு சேர்ந்திருக்க வேண்டும் என்பதை நீங்கள் முதலிலேயே தேர்ந்தெடுத்து விட்டீர் கள். ஆகையால், நீங்கள் சரீர உழைப்பில்லாத வர்களுடன் சேர்ந்து தங்கிவிடத்தான் வேண்டும்” என்று கூற வேண்டும்.

[9:82] அவர்கள் குறைவாகச் சிரிக்கட்டும், மேலும் அதிகமாக அழட்டும். இது அவர்கள் சம்பாதித்த பாவங்களுக்கான பிரதிபலனாகும்.

[9:84] அவர்களில் எவரும் மரணித்து விடும்போது, அவர்களுக்காக நீர் ஈமப் பிரார்த்தனையைக் கடைப்பிடிக்கவும் வேண்டாம், அன்றியும் அவருடைய அடக்கஸ்தலத்தில் நிற்கவும் வேண்டாம். அவர்கள் கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் நம்பமறுத்து விட்டனர், மேலும் பாவகரமான நிலையிலேயே மரணித்து விட்டனர்.