குர்ஆன் 9:87 — இறுதியான எச்சரிக்கை
அவர்கள் சரீர உழைப்பில்லாதவர்களுடன் சேர்ந்திருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண் டனர். அதன் விளைவாக, அவர்களுடைய இதயங்கள் முத்திரையிடப்பட்டன. எனவே, அவர்களால் புரிந்து கொள்ள முடியாது.
[9:86] “கடவுள் மீது நம்பிக்கை கொண்டு, மேலும் அவருடைய தூதருடன் சேர்ந்து போராடுங்கள்” என்று அறிவிக்கும் ஒரு சூரா வெளிப்படுத்தப் படும்போது, அவர்களில் உள்ள பலமானவர்கள் கூட, “பின்தங்கிக் கொள்ள எங்களை விட்டு விடுங்கள்!” என்று கூறுகின்றனர்.
[9:88] தூதரையும், அவருடன் நம்பிக்கை கொண்டவர் களையும் பொறுத்தவரை, அவர்கள் தங்கள் செல்வத்தையும், தங்கள் வாழ்வுகளையும் கொண்டு ஆர்வத்துடன் பாடுபடுவார்கள். இவர்கள் எல்லா நல்ல விஷயங்களுக்கும் தகுதியானவர்களாகி விட்டார்கள்; இவர்களே வெற்றி பெற்றவர்கள்.