குர்ஆன் 11:10 — ஹூ
துன்பம் அவனைத் துன்புறுத்திய பின்னர், அவனுக்கு நாம் அருள்பாலிக்கும் போதெல்லாம், “எல்லாத் துன்பங்களும் என்னை விட்டு அகன்று விட்டன” என்று அவன் கூறுகின்றான்;” அவன் உணர்ச்சி வசப்பட்டவனாகவும், கர்வம் கொண்ட வனாகவும் ஆகிவிடுகின்றான்.
[11:9] எப்பொழுதெல்லாம் நம்மிடமிருந்து, கருணை யைக் கொண்டு மனிதனுக்கு நாம் அருள் பாலித்து, பின்னர் அதனை அகற்றி விடும் போது, அவன் விரக்தியடைந்தவனாகவும், நன்றியற்றவனாகவும் மாறிவிடுகின்றான்.
[11:11] உறுதியாய் விடாமுயற்சியுடன், மேலும் நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோரைப் பொறுத்தவரை, அவர்கள் மன்னிப்பிற்கும் ஒரு தாராளமான பிரதிபலனுக்கும் தகுதியா கின்றனர்.