Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 16:61 — தேனீ

மனிதர்களை, அவர்களுடைய வரம்பு மீறல்களுக்காகக் கடவுள் தண்டிப்பாரே யானால், பூமியின் மேல் உள்ள ஒவ்வொரு உயிரினத்தையும் அவர் அழித்திருப்பார். ஆனால் குறிப்பிட்டதொரு, முன்னரே தீர் மானிக்கப்பட்ட நேரத்திற்கென அவர்களுக்கு அவர் அவகாசம் அளிக்கின்றார். அவர்களுடைய தவணை முடிந்து விட்டால், அதனை ஒரு மணிநேரம் கூட தாமதப்படுத்தவோ அன்றி முற்படுத்தவோ அவர்களால் இயலாது.

[16:60] மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்கள் மிக மோசமான உதாரணங்களை அமைக் கின்றனர்,அதே சமயம் மிக மேலான உதார ணங்கள் கடவுள்-க்கு உரியவை. அவர் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[16:62] தங்களுக்கே பிடிக்காதவற்றை அவர்கள் கடவுள் மீது சாட்டுகின்றனர், பின்னர் தாங்கள் நன்னெறியாளர்கள் என்று தங்கள் சொந்த நாவுகளாலேயே பொய் கூறுகின்றனர்! எவ்வித சந்தேகமுமின்றி, அவர்கள் நரகிற்கு உள்ளாகி விட்டனர், ஏனெனில் அவர்கள் கலகம் செய்தனர்.