Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 17:95 — இஸ்ரவேலின் சந்ததியினர்

“வானவர்கள் வசிக்கக் கூடியதாக பூமி இருந் திருந்தால், வானவரான ஒரு தூதரை விண்ணி லிருந்து நாம் அவர்களுக்கு இறக்கி அனுப்பி யிருப்போம்” என்று கூறுவீராக.

[17:94] வழிகாட்டல் அவர்களிடம் வந்தபோது நம்பிக்கை கொள்வதிலிருந்து மனிதர்களைத் தடுத்தது என்னவென்றால், “ ஒரு மனிதரைத்தான் கடவுள் தூதராக அனுப்பினாரா?” என்று அவர்கள் கூறுவது தான்.

[17:96] “எனக்கும், உங்களுக்கும் இடையில் ஒரு சாட்சியாக கடவுள் போதுமானவர். அவரை வழிபடுபவர்களை அவர் முற்றிலும் நன்கறிந்தவர், பார்ப்பவர்” என்று கூறுவீராக.