Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:24 — குகை

“கடவுள் நாடினால்,” என்று கூறாமல்*. இதனைச் செய்ய நீர் மறந்து விட்டால், உடனடியாக உமது இரட்சகரை நீர் நினைவு கூர்வதோடு, மேலும் “அடுத்த முறை இதை விடச் சிறப்பாகச் செய்யும்படி என் இரட்சகர் என்னை வழிநடத்துவாராக” என்று கூறுவீராக.

[18:23] எதிர் காலத்தில் எந்த ஒன்றையும் நீர் செய்வீர் என்று நீர் கூற வேண்டாம்,

[18:25] அவர்கள் அவர்களுடைய குகையில் ஒன்பது அதிகமாக* முந்நூறு வருடங்கள் தங்கி யிருந்தனர்.