குர்ஆன் 18:75 — குகை
அவர், “என்னுடன் பொறுமையாயிருக்க உம்மால் இயலாது என நான் கூறவில்லையா?” என்று கூறினார்.
[18:74] எனவே அவர்கள் சென்றனர். அவர்கள் ஒரு சிறுவனைச் சந்தித்தபோது, அவர் அவனைக் கொன்றுவிட்டார். அவர் “மற்றொரு ஆன்மாவைக் கொலை செய்திராத இத்தகையதொரு குற்றமற்ற ஆன்மாவை நீர் ஏன் கொலை செய்தீர்? கொடூரமான ஒன்றை நீர் செய்து விட்டீர்” என்று கூறினார்.
[18:76] அவர், “வேறு எதையேனும் பற்றி நான் உம்மிடம் கேட்டால், பின்னர் நீர் என்னை உம்மோடு வைத்திருக்க வேண்டாம். என்னிடமிருந்து போதுமான அளவு மன்னிப்புக் கோருதலை நீர் கண்டு விட்டீர்” என்று கூறினார்.