Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 18:76 — குகை

அவர், “வேறு எதையேனும் பற்றி நான் உம்மிடம் கேட்டால், பின்னர் நீர் என்னை உம்மோடு வைத்திருக்க வேண்டாம். என்னிடமிருந்து போதுமான அளவு மன்னிப்புக் கோருதலை நீர் கண்டு விட்டீர்” என்று கூறினார்.

[18:75] அவர், “என்னுடன் பொறுமையாயிருக்க உம்மால் இயலாது என நான் கூறவில்லையா?” என்று கூறினார்.

[18:77] எனவே அவர்கள் சென்றனர். ஒரு குறிப்பிட்ட சமூகத்தை அவர்கள் அடைந்தபோது, அவர்கள் அம்மக்களிடம் உணவு கேட்டனர், ஆனால் அவர்களை உபசரிக்க அவர்கள் மறுத்து விட்டனர். விரைவில், அவர்கள் விழுந்து விட இருக்கும் ஒரு மதிற்சுவரைக் கண்டனர், அவர் அதனைச் சரி செய்தார். அவர், “அதற்கு ஒரு கூலியை நீர் கேட்டிருக்கலாம்!” என்று கூறினார்.