Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:200 — பசுங்கன்று

فَإِذا قَضَيتُم مَنٰسِكَكُم فَاذكُرُوا اللَّهَ كَذِكرِكُم ءاباءَكُم أَو أَشَدَّ ذِكرًا ۗ فَمِنَ النّاسِ مَن يَقولُ رَبَّنا ءاتِنا فِى الدُّنيا وَما لَهُ فِى الءاخِرَةِ مِن خَلٰقٍ

உங்கள் சடங்குகளை நீங்கள் பூர்த்தி செய்த வுடன், உங்கள் சொந்த பெற்றோரை நீங்கள் நினைவு கூர்வது போன்று அல்லது அதைவிட இன்னும் அதிகமாக கடவுள்-ஐ தொடர்ந்து நினைவு கூருதல் வேண்டும். மறுவுலகில் எந்த பங்கும் இல்லாத நிலையில் மக்கள் சிலர் “எங்கள் இரட்சகரே, இவ்வுலகிலேயே எங்களுக்குக் கொடுங்கள்” என்று கூறுவார்கள்.

[2:199] அணிவகுக்கும் மற்ற மக்களுடன் சேர்ந்து நீங்கள் அணிவகுக்க வேண்டும் மேலும் கடவுள்-இடம் பாவ மன்னிப்புக் கேட்க வேண்டும். கடவுள் மன்னிப்பவர், மிக்க கருணையாளர்.

[2:201] மற்றுமுள்ளோர் “எங்கள் இரட்சகரே, இவ்வுலகில் நன்னெறியையும் மற்றும் மறுவுலகில் நன்னெறியையும் எங்களுக்குத் தாருங்கள், மேலும் நரகின் வேதனையிலிருந்து எங்களைக் காத்திடுங்கள்” என்று கூறுவார்கள்.