Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:210 — பசுங்கன்று

அடர்ந்த மேகங்களுக்குள் இருந்து வானவர் கள் புடை சூழ கடவுள் வரும் வரை அவர்கள் காத்திருக்கின்றார்களா? இது நிகழும் போது சகல காரியமும் முடிந்திருக்கும். மேலும் அனைத்தும் கடவுள்-இடம் திரும்பக் கொண்டு வரப்படும்.*

[2:209] தெளிவான சான்றுகள் உங்களிடம் வந்ததன் பின்னர், உங்கள் மார்க்கத்தை விட்டு நீங்கள் திரும்பி விட்டால் அறிந்து கொள்ளுங்கள் கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[2:211] நாம் எத்தனை ஆழ்ந்த அற்புதங்களை காட்டினோம் என்று இஸ்ரவேலின் சந்ததியினரைக் கேட்பீராக! ஏனெனில் தங்கள் மீது கடவுள் வழங்கிய அருட்கொடைகளை அலட்சியம் செய்தவர்களுக்கு தண்டனை அளிப்பதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவர்.