Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 27:81 — எறும்பு

அன்றியும், குருடர்களை அவர்களுடைய வழிகேட்டிலிருந்து வெளியில் நடத்தவும் உம்மால் முடியாது. நம்முடைய வெளிப்பாடுகளின் மீது நம்பிக்கை கொண்டு அடிபணிந்தோராக இருக்க முடிவெடுத்தவர்கள் மட்டுமே உம்மைச் செவியேற்பார்கள்.

[27:80] இறந்துவிட்டவர்களையோ, அன்றிச் செவிடர் களையோ, அவர்கள் திரும்பிச்சென்று விட்டால், அழைப்பைச் செவியேற்கும் படிச் செய்ய உம்மால் முடியாது.

[27:82] சரியான தருணத்தில், மனிதர்கள் நம் வெளிப்பாடுகளைக் குறித்து உறுதி இல்லாதவர்களாக இருக்கின்றனர் என்பதை அறிவிக்கின்ற, பூமியின் பொருட்களால் செய்யப்பட்ட ஒரு சிருஷ்டிப்பொருளை, அவர்களுக்காக நாம் உருவாக்குவோம்.