Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:176 — இம்ரானின் குடும்பத்தினர்

நம்ப மறுப்பதின் பால் விரைந்து செல்பவர்களால் துக்கமடைந்துவிடாதீர். அவர்கள் ஒரு போதும் சிறிதளவும் கடவுள்-க்கு தீங்கிழைக்க இயலாது. அதற்கு பதிலாக, அவர்களுக்கு மறுவுலகில் எந்தப்பங்கும் இருக்கக்கூடாது என கடவுள் நாடிவிட்டார். அவர்கள் ஒரு கடுமையான தண்டனைக்குள்ளாகி விட்டனர்.

[3:175] அவனுக்கு கீழ்ப்படிந்தவர்களிடத்தில் பயத்தை ஏற்படுத்துவது சாத்தானின் வழிமுறை ஆகும். அவர்களுக்கு அஞ்சாதீர்கள். அதற்கு பதிலாக, நீங்கள் நம்பிக்கையாளர்களாக இருந்தால் எனக்கே அஞ்சுங்கள்.

[3:177] நம்பிக்கைக்கு பதிலாக நம்பிக்கையின்மையை தேர்ந்தெடுப்பவர்கள், சிறிதளவும் கடவுள்-க்கு தீங்கிழைப்பதில்லை. அவர்கள் வேதனை மிக்கதொரு தண்டனைக்குள்ளாகி விட்டனர்.