Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:177 — இம்ரானின் குடும்பத்தினர்

நம்பிக்கைக்கு பதிலாக நம்பிக்கையின்மையை தேர்ந்தெடுப்பவர்கள், சிறிதளவும் கடவுள்-க்கு தீங்கிழைப்பதில்லை. அவர்கள் வேதனை மிக்கதொரு தண்டனைக்குள்ளாகி விட்டனர்.

[3:176] நம்ப மறுப்பதின் பால் விரைந்து செல்பவர்களால் துக்கமடைந்துவிடாதீர். அவர்கள் ஒரு போதும் சிறிதளவும் கடவுள்-க்கு தீங்கிழைக்க இயலாது. அதற்கு பதிலாக, அவர்களுக்கு மறுவுலகில் எந்தப்பங்கும் இருக்கக்கூடாது என கடவுள் நாடிவிட்டார். அவர்கள் ஒரு கடுமையான தண்டனைக்குள்ளாகி விட்டனர்.

[3:178]  நம்ப மறுப்பவர்கள், நாம் அவர்களை, அவர் களுடைய சொந்த நன்மைக்காக வழி நடத்து கின்றோம் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். அவர்களுடைய பாவத்தன்மையை உறுதிப்படுத்துவதற்காக மட்டுமே நாம் அவர்களை வழி நடத்துகின்றோம். அவர்கள் இழிவானதொரு தண்டனைக்கு உள்ளாகி விட்டனர்.