Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:19 — இம்ரானின் குடும்பத்தினர்

கடவுள்-ஆல் அங்கீகரிக்கப்பட்ட ஒரே மார்க்கம் “அடிபணிதல்” ஆகும். அதற்கு நேர்மாற்றமாக வேதத்தைப் பெற்றவர்களோ தாங்கள் அறிவைப் பெற்றிருந்த போதிலும், பொறாமை காரணமாக இவ்வுண்மையை மறுக்கின்றனர். கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுக்கும் இத்தகையவர்களை கணக்கிடுவதில் கடவுள் மிகவும் கண்டிப்பானவர்.

[3:18] தன்னைத் தவிர வேறுதெய்வம் இல்லை, என்று கடவுள் சாட்சி அளிக்கின்றார், வானவர்களும், அறிவுடையவர்களும், அவ்வாறே செய்கின்றனர். உண்மையாகவும் மேலும் நீதமாகவும், அவரே பரிபூரணமான தெய்வம் ஆவார்; அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை, சர்வ வல்லமையுடை யவர், ஞானம் மிக்கவர்.

[3:20] அவர்கள் உம்முடன் தர்க்கித்தால், அப்போது, “நான் கடவுள்-க்கு மட்டும் அடிபணிந்து விட்டேன்; நானும் என்னைப் பின்பற்றுவோரும்”, என்று கூறுவீராக. வேதத்தைப் பெற்றவர் களுக்கும் மற்றும் பெறாதவர்களுக்கும், “நீங்கள் அடிபணிவீர்களா?” என்று நீர் பிரகடனம் செய்ய வேண்டும் அவர்கள் அடிபணிந்தால், அப்போது அவர்கள் வழிகாட்டல் பெற்று விட்டார்கள். ஆனால் அவர்கள் திரும்பிவிட்டால், உம்முடைய ஒர