குர்ஆன் 3:21 — இம்ரானின் குடும்பத்தினர்
கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து விட்டவர்கள், மேலும் வேதம் வழங்கப்பட்டவர் களை நீதமின்றிக் கொன்றவர்கள், மேலும் மக்கள் மத்தியில் நீதத்தை ஆதரித்தவர்களைக் கொன்றவர்கள்,ஆகியவர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை வாக்களிப்பீராக.
[3:20] அவர்கள் உம்முடன் தர்க்கித்தால், அப்போது, “நான் கடவுள்-க்கு மட்டும் அடிபணிந்து விட்டேன்; நானும் என்னைப் பின்பற்றுவோரும்”, என்று கூறுவீராக. வேதத்தைப் பெற்றவர் களுக்கும் மற்றும் பெறாதவர்களுக்கும், “நீங்கள் அடிபணிவீர்களா?” என்று நீர் பிரகடனம் செய்ய வேண்டும் அவர்கள் அடிபணிந்தால், அப்போது அவர்கள் வழிகாட்டல் பெற்று விட்டார்கள். ஆனால் அவர்கள் திரும்பிவிட்டால், உம்முடைய ஒர
[3:22] இந்த வாழ்வு மற்றும் மறுவுலகம் ஆகிய இரண்டிலும் அவர்களின் செயல்கள் பயனற்றதாக ஆக்கப்பட்டுவிட்டன, மேலும் அவர்கள் எந்த உதவியாளரையும் பெற மாட்டர்கள்.