Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 3:22 — இம்ரானின் குடும்பத்தினர்

இந்த வாழ்வு மற்றும் மறுவுலகம் ஆகிய இரண்டிலும் அவர்களின் செயல்கள் பயனற்றதாக ஆக்கப்பட்டுவிட்டன, மேலும் அவர்கள் எந்த உதவியாளரையும் பெற மாட்டர்கள்.

[3:21] கடவுள்-ன் வெளிப்பாடுகளை ஏற்க மறுத்து விட்டவர்கள், மேலும் வேதம் வழங்கப்பட்டவர் களை நீதமின்றிக் கொன்றவர்கள், மேலும் மக்கள் மத்தியில் நீதத்தை ஆதரித்தவர்களைக் கொன்றவர்கள்,ஆகியவர்களுக்கு வலிமிகுந்த தண்டனையை வாக்களிப்பீராக.

[3:23] கடவுள்-ன் இவ்வேதத்தை ஆதரிக்கவும் மேலும் அவர்களின் சொந்த வாழ்வுகளில் இதனைப் பிரயோகிக்கவும் வேதத்தின் பகுதி கொடுக்கப்பட்டவர்கள் எவ்வாறு அழைக்கப்படு கின்றனர் என்பதையும், அப்போது அவர்களில் சிலர் வெறுப்பினால் திரும்பி விடுவதையும் நீர் கவனித்திருக்கின்றீரா?`