குர்ஆன் 4:55 — பெண்கள்
அவர்களில் சிலர் அதில் நம்பிக்கை கொண்டனர், மேலும் அவர்களில் சிலர் அதிலிருந்து வெறுப் புற்றுப் பின் வாங்கினர். இவர்களுக்கு நரகம் தான் சரியான தண்டனை ஆகும்.
[4:54] கடவுள் அவருடைய அருட்கொடைகளை அவர்கள் மீது பொழிந்த காரணத்தால் மக்கள் மீது அவர்கள் பொறாமைப்படுகின்றார்களா? நாம் ஆப்ரஹாமின் குடும்பத்திற்கு வேதத்தையும் ஞானத்தையும் கொடுத்தோம். நாம் அவர் களுக்கு ஒரு மகத்தான அதிகாரத்தைக் கொடுத்தோம்.
[4:56] நிச்சயமாக, நம்முடைய வெளிப்பாடுகளை நம்ப மறுப்பவர்களை நாம் நரக நெருப்பில் தண்டிப் போம். அவர்களுடைய தோல்கள் கருகிவிடும் போதெல்லாம், அவர்களுக்கு நாம் புதிய தோல்களை கொடுப்போம். இவ்விதமாக, அவர்கள் தொடர்ச்சியாக அவதிப்படுவார்கள். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.