Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 4:87 — பெண்கள்

اللَّهُ لا إِلٰهَ إِلّا هُوَ ۚ لَيَجمَعَنَّكُم إِلىٰ يَومِ القِيٰمَةِ لا رَيبَ فيهِ ۗ وَمَن أَصدَقُ مِنَ اللَّهِ حَديثًا

கடவுள் : அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. அவர், மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளில் நிச்சயமாக உங்களை ஒன்று கூட்டுவார்-அந்த நாள் தவிர்க்க இயலாத நாள். கடவுள்-உடைய விவரிப்பைக் காட்டிலும் எவருடையது அதிக உண்மை நிறைந்தது?

[4:86] ஒரு வாழ்த்துரை கொண்டு வாழ்த்தும் போது நீங்கள் அதை விட சிறந்த வாழ்த்துரை கொண்டு, அல்லது குறைந்தபட்சம் அதே போன்ற ஒன்றை கொண்டு பதில் அளிக்க வேண்டும். கடவுள் எல்லா விஷயங்களையும் கணக்கெடுக்கின்றார்.

[4:88] (உங்களுக்கிடையில் உள்ள) நயவஞ்சகர்கள் சம்பந்தமாக நீங்கள் ஏன் உங்களை இரண்டு பிரிவுகளாக ஆக்கிக்கொள்ளவேண்டும்? அவர் களை அவர்களுடைய சுயமான நடத்தையின் காரணமாக கடவுள் தான் தண்டித்தார். கடவுள்-ஆல் வழிகேட்டிற்கு அனுப்பப்பட்டவர் களை, வழி நடத்த நீங்கள் விரும்புகின்றீர்களா? எவர்களைக் கடவுள் வழிகேட்டிற்கு அனுப்பி விடுகின்றாரோ, அவர்களை வழி நடத்த ஒரு வழியை உங்களால் ஒரு போதும் காணஇயலாது.