Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 42:9 — கலந்தாலோசித்தல்

அவருடன் வேறு இரட்சகர்களை அவர்கள் கண்டு விட்டனரா? கடவுள் தான் ஒரே இரட்சகரும் மேலும் எஜமானரும் ஆவார். அவர்தான் இறந்தவர்களை மீண்டும் உயிர்ப்பித்தெழுப்புகின்றார், மேலும் அவர் தான் சர்வ சக்தியுடையவர்.

[42:8] கடவுள் நாடியிருந்தால், அவர்களை ஒரே சமூகமாக அவர் ஆக்கியிருக்க இயலும். ஆனால் தான் நாடியவர்களை அவர் தன் கருணைக்குள் மீட்டுக் கொள்கின்றார். வரம்பு மீறுபவர்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு அதிபதியோ, அன்றி ஓர் உதவியாளரோ கிடையாது.

[42:10] இத்தூதுச்செய்தியின் எந்தப்பகுதியிலேனும் நீங்கள் கருத்து வேறுபாடு கொண்டால், இவ்வாறு செய்வதற்குரிய தீர்ப்பு கடவுள்-இடமே உள்ளது. என் இரட்சகரான கடவுள் இவ்விதமானவர். அவர் மீது நான் பொறுப்பேற்படுத்துகின்றேன், மேலும் அவருக்கே நான் அடிபணிகின்றேன்.