Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 57:25 — இரும்பு

لَقَد أَرسَلنا رُسُلَنا بِالبَيِّنٰتِ وَأَنزَلنا مَعَهُمُ الكِتٰبَ وَالميزانَ لِيَقومَ النّاسُ بِالقِسطِ ۖ وَأَنزَلنَا الحَديدَ فيهِ بَأسٌ شَديدٌ وَمَنٰفِعُ لِلنّاسِ وَلِيَعلَمَ اللَّهُ مَن يَنصُرُهُ وَرُسُلَهُ بِالغَيبِ ۚ إِنَّ اللَّهَ قَوِىٌّ عَزيزٌ

தெளிவான சான்றுகளால் ஆதரிக்கப்பட்டவர் களாக நம்முடைய தூதர்களை நாம் அனுப்பி னோம், மேலும் மக்கள் நீதியை ஆதரிக்கும் பொருட்டு, வேதத்தையும் சட்டத்தையும் அவர்களுக்கு நாம் இறக்கி அனுப்பினோம். மேலும் நாம் இரும்பை இறக்கி அனுப்பினோம், அதில் பலமும், மேலும் மனிதர்களுக்குப் பல பயன்களும் உள்ளன. இவை அனைத்தும் விசுவாசத்தின் மீது அவருக்கும், அவருடைய தூதருக்கும் ஆதரவளிப்பவர்கள் யார் என்பதைக் கடவுள் அடையாளம் காட்டுவதற்காகவேயாகும். கடவுள் சக்தி நிறைந்தவர், சர்வ வல்லமையுடையவர்.

[57:24] அவர்கள் கஞ்சர்களாக இருக்கின்றனர், மேலும் மக்களைக் கஞ்சர்களாக இருக்கும்படியும் ஏவு கின்றனர். ஒருவர் திரும்பிச் சென்று விட்டால், பின்னர் கடவுள் செல்வந்தர், புகழுக்குரியவராக இருக்கின்றார்.

[57:26] நாம் நோவாவையும், ஆப்ரஹாமையும் அனுப்பி னோம், மேலும் அவர்களுடைய சந்ததியினருக்கு வேதத்தின் தூதுத்துவத்தையும் மேலும் வேதத்தையும் அளித்தோம். அவர்களில் சிலர் வழிகாட்டப்பட்டவர்களாக இருந்தனர், அதே சமயம் பலர் தீயவர்களாக இருந்தனர்.