Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 6:156 — கால்நடை

“இப்பொழுது, எங்களுக்கு முன்னிருந்த இரு கூட்டத்தாருக்குதான் வேதம் இறக்கப்பட்டது, மேலும் அவற்றின் உபதேசங்களை நாங்கள் அறியாதவர்களாக இருந்தோம்,” என்று இனிமேலும் நீங்கள் கூற முடியாது.

[6:155] நாம் வெளிப்படுத்தியுள்ள இதுவும் பாக்கியமிக்கதொரு வேதமாகும்; நீங்கள் கருணையை அடையும் பொருட்டு, நீங்கள் இதனை பின்பற்றி, நன்னெறியானதொரு வாழ்வு நடத்த வேண்டும்.

[6:157] அன்றியும், “எங்களுக்கும் ஒரு வேதம் இறக்கப்பட்டிருந்தால், அவர்களை விடவும் நாங்கள் சிறப்பாக வழி நடத்தப்பட்டிருப்போம்,” எனவும் உங்களால் கூற முடியாது. ஒரு வழிகாட்டியாகவும், மேலும் ஒரு கருணை யாகவும், ஒரு நிரூபிக்கப்பட்ட வேதம் உங்களுடைய இரட்சகரிடமிருந்து உங்களுக்கு இப்பொழுது வந்துள்ளது. இப்பொழுது கடவுள் - இடமிருந்துள்ள இந்த சான்றுகளை நிராகரிப்பவனையும், மேலும் இவற்றை அலட்சியம் செய்பவனையும் விட மிகத் தீயவன் யார்? நம்முடைய சான்றுகளை அலட்சியம் செய்பவர்களை, அவர்களுடைய கவனக்குறை விற்காக மிக மோசமான தண்டனைக்கு நாம் உட்படுத்துவோம்.