Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 7:21 — ஆன்மா தூய்மையடையும் இடம்

அவன் அவர்களிடத்தில் “நான் உங்களுக்கு நல்ல உபதேசம் தான் செய்கின்றேன்” என்று சத்தியம் செய்தான்.

[7:20] சாத்தான், அவர்களுடைய கண்களுக்குத் தெரியாமல் இருந்த அவர்களுடைய உடம்பு களை வெளிப்படுத்துவதற்காக, அவர்களிடம் கிசுகிசுத்தான். அவன் , “நீங்கள் வானவர் களாக ஆகிவிடுவதையும் மேலும் நிலைப் பேறான வாழ்வை அடைந்துவிடுவதையும் தடுப்பதற்காகவே தவிர உங்கள் இரட்சகர் இந்த மரத்தை விட்டும் உங்களைத் தடை செய்யவில்லை” என்று கூறினான்.

[7:22] இவ்வாறு அவன் பொய்களைக் கொண்டு அவர்களை ஏமாற்றினான். அவர்கள் மரத்தைச் சுவைத்த உடன் அவர்களின் உடம்புகள் அவர் களுக்குத் தெரிய ஆரம்பித்தன, மேலும், அவர் கள் சுவனத்தின் இலைகளைக் கொண்டு தங்களை மூடிக்கொள்ள முயற்சித்தனர். அவர்களுடைய இரட்சகர் அவர்களை அழைத்தார்; “நான் அம்மரத்திலிருந்து உங்களைத் தடுத்துக் கட்டளையிட்டும், மேலும் சாத்தான் உங்களுடைய தீவிரமான எதிரி என்றும் உங்களை எச்சரிக்கை செய்யவில்லையா?”