Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 8:62 — போரில் கைப்பற்றிய பொருட்கள்

அவர்கள் உம்மை ஏமாற்றக் கருதினால், அப்போது கடவுள் உமக்குப் போதுமானவராக இருப்பார். அவர் தனது ஆதரவைக் கொண் டும், நம்பிக்கையாளர்களைக் கொண்டும் உமக்கு உதவி புரிவார்.

[8:61] அவர்கள் சமாதானத்தின்பால் தஞ்சம்புகுந்தால் நீங்களும் அவ்வாறே செய்திட வேண்டும், மேலும் கடவுள்-இடம் உங்களுடைய பொறுப்பை வைக்க வேண்டும். அவர் செவியேற்பவர், எல்லாம் அறிந்தவர்.

[8:63] (நம்பிக்கையாளர்களின்) இதயங்களை அவர் இணக்கமாக்கி வைத்தார். பூமியில் உள்ள அனைத்து செல்வத்தையும் நீர் செலவிட்டிருந் தாலும், அவர்களுடைய இதயங்களை நீர் இணக்கப்படுத்த முடிந்திருக்காது. ஆனால் கடவுள் அவர்களை இணக்கப்படுத்தினார். அவர் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.