Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:33 — இறுதியான எச்சரிக்கை

هُوَ الَّذى أَرسَلَ رَسولَهُ بِالهُدىٰ وَدينِ الحَقِّ لِيُظهِرَهُ عَلَى الدّينِ كُلِّهِ وَلَو كَرِهَ المُشرِكونَ

அவர்தான் தன்னுடைய தூதரை* வழிகாட்டலைக் கொண்டும், மேலும் சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தவர், மேலும் இணைத் தெய்வவழிபாடு செய்பவர்கள் வெறுத்த போதிலும், அதனை அனைத்து மார்க்கங்களையும் மிகைக்கும்படி செய்வார்.

[9:32] அவர்கள் தங்களுடைய வாய்களைக்கொண்டு கடவுள்-ன் ஒளியினை ஊதியணைத்துவிட விரும்புகின்றார்கள், ஆனால் நம்ப மறுப்பவர் கள் வெறுத்தபோதிலும், கடவுள் தனது ஒளி முழுமைப்படுத்தப்படுவதை வலியுறுத்து கின்றார்.

[9:34] நம்பிக்கை கொண்டோரே, ஏராளமான சமயத் தலைவர்களும் இன்னும் பிரச்சாரகர்களும் மக்களின் பணத்தை சட்ட விரோதமாக அபகரித்துக் கொள்கின்றனர், மேலும் கடவுள்-ன் பாதையை விட்டும் விரட்டு கின்றனர். எவர்கள் தங்கத்தையும் வெள்ளி யையும் சேர்த்து வைத்துக் கொண்டு, மேலும் அவற்றைக் கடவுள்-ன் பாதையில் செலவு செய்யாமல் இருக்கின்றனரோ, அவர்களுக்கு வலிமிகுந்ததொரு தண்டனையை வாக்களிப் பீராக.