Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:40 — இறுதியான எச்சரிக்கை

إِلّا تَنصُروهُ فَقَد نَصَرَهُ اللَّهُ إِذ أَخرَجَهُ الَّذينَ كَفَروا ثانِىَ اثنَينِ إِذ هُما فِى الغارِ إِذ يَقولُ لِصٰحِبِهِ لا تَحزَن إِنَّ اللَّهَ مَعَنا ۖ فَأَنزَلَ اللَّهُ سَكينَتَهُ عَلَيهِ وَأَيَّدَهُ بِجُنودٍ لَم تَرَوها وَجَعَلَ كَلِمَةَ الَّذينَ كَفَرُوا السُّفلىٰ ۗ وَكَلِمَةُ اللَّهِ هِىَ العُليا ۗ وَاللَّهُ عَزيزٌ حَكيمٌ

அவரை (தூதரை) நீங்கள் ஆதரிக்கத் தவறினால், கடவுள் ஏற்கனவே அவருக்கு ஆதரவளித்துள்ளார். இவ்விதமாக, நம்ப மறுப்பவர்கள் அவரைத் துரத்தியபோது, மேலும் குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்தபோது, அவர் தன் தோழரிடம், “கவலை கொள்ளாதீர்; கடவுள் நம்மோடு இருக்கின்றார்” என்று கூறினார். அப்போது கடவுள் அவர்மீது ஆறுதலையும், பாதுகாப்பையும் இறக்கி அனுப்பினார், மேலும் கண்களுக்குத் தெரியாத படையினரைக் கொண்டு அவருக்கு ஆதரவளித்தார். நம்ப மறுப்பவர்களின் கூற்றை அவர் கீழானதாக ஆக்கினார். கடவுள்-ன் வார்த்தை மேலான அரசாளும். கடவுள் சர்வ வல்லமையுடையவர், ஞானம் மிக்கவர்.

[9:39] நீங்கள் தயாராகாவிடில், உங்களை அவர் வலிமிகுந்த வேதனை செய்வார், மேலும் வேறு மக்களை உங்களின் இடத்தில் மாற்றியமைத்து விடுவார்; அவரை ஒருபோதும் உங்களால் சிறிதளவும் புண்படுத்த முடியாது. கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[9:41] இலேசானதோ அல்லது பாரமானதோ, நீங்கள் உடனடியாக தயாராக வேண்டும், மேலும் கடவுள்-ன் பாதையில் உங்களின் செல்வத்தையும் மற்றும் உங்களின் வாழ்வுகளையும் கொண்டு பாடுபடவேண்டும். நீங்கள் மட்டும் அறிந்திருந்தால், இதுவே உங்களுக்குச் சிறந்ததாகும்.