Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 12:31 — ஜோஸஃப்

فَلَمّا سَمِعَت بِمَكرِهِنَّ أَرسَلَت إِلَيهِنَّ وَأَعتَدَت لَهُنَّ مُتَّكَـًٔا وَءاتَت كُلَّ وٰحِدَةٍ مِنهُنَّ سِكّينًا وَقالَتِ اخرُج عَلَيهِنَّ ۖ فَلَمّا رَأَينَهُ أَكبَرنَهُ وَقَطَّعنَ أَيدِيَهُنَّ وَقُلنَ حٰشَ لِلَّهِ ما هٰذا بَشَرًا إِن هٰذا إِلّا مَلَكٌ كَريمٌ

அவர்களுடைய அரட்டையைப் பற்றி அவள் கேள்விப்பட்டபோது, அவள் அவர்களை வரவழைத்தாள், வசதியான ஓர் இடத்தை அவர்களுக்காகத் தயார் செய்தாள், மேலும் அவர்கள் ஒவ்வொருவரிடமும் ஒரு கத்தியைக் கொடுத்தாள். பின்னர் அவள் அவரிடம் “அவர்களுடைய அறைக்குள் நுழைவீராக” என்று கூறினாள். அவர்கள் அவரைக் கண்ட போது, அவர்கள் தங்கள் கரங்களை வெட்டிக் கொள்ளும் அளவிற்கு, அவரைக் கண்டு மிகவும் வியப்பிற்குள்ளாயினர்*. அவர்கள், “கடவுள் துதிப்பிற்குரியவர், இவர் ஒரு மனிதரே இல்லை; இவர் ஒரு கண்ணியமிக்க வானவராவார்” என்று கூறினார்கள்.

[12:30] அந்நகரில் இருந்த சில பெண்கள்:“ஆளுநரின் மனைவி தன் ஊழியரை வசீகரிக்க முயற்சி செய்கின்றாள். அவள் அவர் மீது ஆழமான காதல் கொண்டுவிட்டாள். அவள் வழிதவறிச் சென்று விட்டாள் என்பதை நாம் காண்கின்றோம்” என்று அரட்டை அடித்தனர்.

[12:32] அவள், “நான் காதல் வசப்பட்டு விட்டதாக என் மீது பழி கூறினீர்களே, அந்த ஒருவர் இவர் தான். நான் உண்மையில் அவரை வசீகரிக்கவே முயன்றேன். அவருக்கு நான் கட்டளையிடு வதை அவர் செய்யவில்லையென்றால், நிச்சய மாக அவர் சிறைக்குச் செல்வார், மேலும் தரம் தாழ்த்தப்பட்டவராகி விடுவார்” என்று கூறினாள்.