Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 9:1 — இறுதியான எச்சரிக்கை

உங்களுடன் ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளும் இணைத் தெய்வ வழிபாடு செய் வோருக்கு, கடவுள் மற்றும் அவருடைய தூதரிடமிருந்து, இதில் ஓர் இறுதியான எச்சரிக்கை வெளியிடப்படுகின்றது.

[9:2] ஆகையால், நான்கு மாதங்களுக்குப் பூமியில் சுதந்திரமாகச் சுற்றுங்கள், மேலும் கடவுள்-இடமிருந்து நீங்கள் தப்பித்து விட முடியாது என்பதையும், நம்ப மறுப்பவர்களைக் கடவுள் இழிவுபடுத்துகின்றார் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.