Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 2:26 — பசுங்கன்று

إِنَّ اللَّهَ لا يَستَحيۦ أَن يَضرِبَ مَثَلًا ما بَعوضَةً فَما فَوقَها ۚ فَأَمَّا الَّذينَ ءامَنوا فَيَعلَمونَ أَنَّهُ الحَقُّ مِن رَبِّهِم ۖ وَأَمَّا الَّذينَ كَفَروا فَيَقولونَ ماذا أَرادَ اللَّهُ بِهٰذا مَثَلًا ۘ يُضِلُّ بِهِ كَثيرًا وَيَهدى بِهِ كَثيرًا ۚ وَما يُضِلُّ بِهِ إِلَّا الفٰسِقينَ

மிகச் சிறிய கொசு முதல் அதைவிடப் பெரியதான எந்த விதமான உதாரணத்தை* எடுத்துக் கூறுவதிலிருந்தும் கடவுள் வெட்கப் படுவதில்லை. நம்பிக்கை கொண்டவர்களைப் பொறுத்தவரை, இது தங்களுடைய இரட்சகரிடமிருந்துள்ள சத்தியம் என்பதை அவர்கள் அறிவார்கள், நம்பமறுப்பவர்களைப் பொறுத்தவரை அவர்கள் “இத்தகையதொரு உதாரணத்தைக் கொண்டு கடவுள் கூற நாடுவது என்ன? என்று கூறுகின்றார்கள். அதன் மூலமாக அவர் பலரை வழிதவறச் செய்கின்றார், மேலும் பலரை வழிநடத்துகின்றார். ஆனால் அதன் மூலமாக தீயவர்களைத்தவிர எவரையும் அவர் ஒருபோதும் வழிதவறும்படி செய்வதில்லை,

[2:25] நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்துவோருக்கு, அவர்கள் ஓடிக் கொண்டிருக்கும் நீரோடைகளைக் கொண்ட தோட்டங்களைப் பெறுவார்கள் என்று நற்செய்தி அளிப்பீராக. அங்கு கனிகளைக் கொண்டு உணவு வழங்கப்படும்பொழுது “இதுதான் இதற்கு முன்னரும் எங்களுக்கு வழங்கப்பட்டது” என்று அவர்கள் கூறுவார்கள். இவ்விதமாக அவர்களுக்கு உதாரண-வர்ணனைகள் வழங்கப்படுகின்றன. அங்கே அவர்கள் தூய்மையான துணைகளைப் பெற்றிருப்பார்கள், மேலும் அவர்கள் அங்கே என்றென்றும் வசித்திருப்பார்கள்.

[2:27] கடவுள்-ன் உடன்படிக்கையை உறுதியாகக் கடைப்பிடிப்பதாக வாக்களித்து விட்டு பின்னர் அதனை மீறுபவர்கள், சேர்த்து வைக்கும்படி கடவுள் கட்டளையிட்டிருப்பதை துண்டித்து விடுபவர்கள், மேலும் தீமைப் புரிகின்றவர்கள். இவர்கள்தான் நஷ்டவாளிகள்.