Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 59:7 — வெளியேற்றம்

ما أَفاءَ اللَّهُ عَلىٰ رَسولِهِ مِن أَهلِ القُرىٰ فَلِلَّهِ وَلِلرَّسولِ وَلِذِى القُربىٰ وَاليَتٰمىٰ وَالمَسٰكينِ وَابنِ السَّبيلِ كَى لا يَكونَ دولَةً بَينَ الأَغنِياءِ مِنكُم ۚ وَما ءاتىٰكُمُ الرَّسولُ فَخُذوهُ وَما نَهىٰكُم عَنهُ فَانتَهوا ۚ وَاتَّقُوا اللَّهَ ۖ إِنَّ اللَّهَ شَديدُ العِقابِ

(தோற்கடிக்கப்பட்ட) சமூகங்களிடமிருந்து கடவுள் தன்னுடைய தூதருக்கு திரும்பக் கொடுத்தது எதுவாயினும், (ஒரு தர்மம் என்ற முறையில்) கடவுள்-ஐயும் அவருடைய தூதரையும் சென்றடைய வேண்டும். நீங்கள் அதனை உறவினர்களுக்கும், அநாதை களுக்கும், ஏழைகளுக்கும், மேலும் வழிப்போக் கர்களுக்கும் கொடுக்க வேண்டும். இவ்வித மாக, அது உங்களுக்கிடையில் உள்ள பலம் பொருந்தியவர்களின் தனி உரிமையுடைய தாகத் தொடர்ந்து இருந்து கொண்டிருக்காது. தூதரால் உங்களுக்குக் கொடுக்கப்பட்ட போரில் கைப்பற்றப்பட்ட பொருட்களை நீங்கள் வைத்துக் கொள்ளலாம், ஆனால் எவற்றை எடுத்துக் கொள்வதிலிருந்து அவர் உங்களைத் தடுக்கின்றாரோ அவற்றை எடுத்துக் கொள்ளா தீர்கள். நீங்கள் கடவுள்-இடம் பயபக்தி யோடிருக்க வேண்டும். தண்டனையை நிறை வேற்றுவதில் கடவுள் கண்டிப்பானவர்.

[59:6] கடவுள் தன்னுடைய தூதருக்கு திரும்பக் கொடுத்தது எதுவாயினும், அது உங்களுடைய போர் முயற்சியின் விளைவால் கிடைத்ததல்ல, நீங்கள் குதிரைகளிலோ அல்லது கால்களிலோ போரிட்ட போதிலும் சரியே. கடவுள் தான் அவர் நாடுகின்ற எவருக்கும் எதிராகத் தன்னுடைய தூதர்களை அனுப்புகின்றவர். கடவுள் சர்வ சக்தியுடையவர்.

[59:8] குடி பெயர்ந்து வந்திருக்கின்ற தேவையுடைய வர்களுக்கு (நீங்கள் கொடுக்க வேண்டும்.) கடவுள்-ன் அருளையும் மற்றும் பிரியத்தையும் தேடிய காரணத்தாலும், மேலும் கடவுள்-க்கும் அவருடைய தூதருக்கும் ஆதரவளித்த காரணத்தாலும், அவர்கள் தங்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர், மேலும் அவர்களுடைய சொத்துக்கள் பறிக்கப் பட்டன. அவர்கள்தான் உண்மையாளர்கள்.